8/1/18

மனிதனின் முன்னேற்றம்....!?

 Human Status....விண்ணை 
  எட்டும் கோபுரம்.
மண் ஒளிரும் 
  அலங்காரம்.

வானத்தில்
பூமிக்குள் 
  புகலிடம்.

 ஆனால் .....

நிலவை
 அளக்கும்
நெஞ்சிலே
  நிம்மதி 
இல்லை.

ஆடம்பர 
  வாழ்வின் 
உள்ளத்தில்,
  அமைதியில்லை.

காசை 
  நேசிக்கும்
மனிதன் 
  கேட்கிறான்,

"பாசம் என்றால், 

    என்ன"?!!

No comments:

Post a Comment

comment post plus and minus