7/20/18

உயிரே என் உயிரே........



வான் மழை
   பூமிக்கு உயிர்,

வண்ண நிலவு
   முகிழுக்கு உறவு,

காற்றில்லை என்றால்
   கலங்கிடும் அகிலம்,

பகலவன் ஒளியின்றி
   பாரில் சுகமேது.?

 படைத்தவர் கரத்தினை
   பணிவுடன் போற்றுவோம்.!

No comments:

Post a Comment

comment post plus and minus