recent

Popular Posts

Joyful Harvest
Heart Is Talking.......
Is There Anybody.....?

காலம் காலமாக...........

பனிக் காற்றில்
நான் பரவசமானேன், 

நீ மார்கழியாய் 
இருந்தாய்.!

வீதி பூக்களின்
மஞ்சள் பூவாக
மத்தியில் இருந்தேன்.!

நீ அதன் வெண்
கோடுகளானாய்.

  மன்னனே.!
என் மழலைகளின்
தகப்பனே.!

மார்கழியும்,
மாக் கோடுகளும் ,
இந்த மானுட
எல்லை வரை, 

இணைந்து
வருமானால்....

நம் உயிரும் ,
உறவும் ,

இங்கு........

என்றும்
உறைந்திருக்கும்...!

No comments:

comment post plus and minus