7/21/18

ஜெயம் நிச்சயம்...!

வீடு என்பது, 

ஒரு
விளையாட்டு
அரங்கம்.

இங்கே,

வெற்றிக்குப்
பதிலாக,

விட்டுக்
கொடுத்தலே ...

ஜெயம் ....!

No comments:

Post a Comment

comment post plus and minus