recent

Popular Posts

Joyful Harvest
Heart Is Talking.......
Is There Anybody.....?

அவசரக் காதல்.......



பஞ்சு
இதழ் போல்
பறக்க வைக்கும் .

கண்ணீரின்
ஈரம் பட்டால்,

மனம்
ரணமாகி ,

உயிர் உலர்ந்து,
தன் நிலை
குலைந்து ,

உலகை மறக்க
வைக்கும்.

தன்னையே
வெறுக்க வைக்கும்.

தனி ஒருவனாக ,
ஒருத்தியாக ,

உயிர்விட்டு
ஓடிடச் செய்யும் !!

No comments:

comment post plus and minus