7/20/18

என் சுயம்........

என்னிடம்
எதிர்பார்ப்புகள் 
இல்லை,

அதனால்
ஏமாற்றங்களும் 
இல்லை,

பலன் நோக்கி
பணி செய்யாமல்,

நல் உளம் கொண்டு
உதவிடுவேன்.

கடன் பட்ட போது
கலங்கினேனே யன்றி

நாளை உடன்படுவார்
என உருகவில்லை.

பரனே உம்
பாதம் தஞ்சம்..!!!

No comments:

Post a Comment

comment post plus and minus