7/29/18

ஆத்ம நலன்.!

சூழ்நிலையால்
துவண்டு

போகாமல் நீ
எதிர்நீச்சல் போடு.

சோகங்கள்
உனதானாலும்,

சொந்தங்கள்
கைவிட்டாலும்,

நல்ல கொள்கை
சுகம் தரும் ,

உன் ஆன்மாவுக்கு.!

No comments:

Post a Comment

comment post plus and minus