7/21/18

இதயம்.!



இதயம்.........

எண்ணங்களை
சுமந்து செல்லும்
நத்தை.

ஆசைகளை
எழுதி வைக்கும்
கரும்பலகை.

எந்நேரமும்
விழித்திருக்கும்
கடிகாரம்.

விடை தெரிந்தே
வீழும்
விட்டில் பூச்சி......!

No comments:

Post a Comment

comment post plus and minus