7/19/18

உனக்குத்தான்......!


அழகை பார்க்காமல்
       ஆன்மாவை ஆதரி
             மன்னுலகம் ,
                 உன் கையில் வரும்.


நேசம் பாராட்டி 
    தேசத்தை ஆராதி.
         புகழ் மாலை ,
            உன் மார்பில் விழும். !


கலங்காது கடின
    உழைப்பை போற்று.
       கடலும் ஓடி வந்து
           காலைத் தொழும்.!

  ஊர் வாழ்ந்திட
       ஓயாமல் பணியாற்று
            வெற்றி கிரீடம் உனக்கு  


                                                              

No comments:

Post a Comment

comment post plus and minus