7/21/18

மனிதனே!



அன்பை
விதைத்தேன்
உள்ளத்தில்,

உறவுகள்
கிடைத்தன.

அறிவை
விதைத்தேன்
படிப்பிலே,

பதவிகள்
கிடைத்தன.

ஆனால்.....

நம்பிக்கையை
விதைத்தேன்
மனிதருள்,

மறந்தே
போனார்கள் ,

என்னை ..!?

No comments:

Post a Comment

comment post plus and minus