7/28/18

வான் மகள்.!

நீல முகத்தை
    துடைத்து,

நிலவை பொட்டு
    வைத்து,

மேகக் கூந்தல்
     வாரி,

நட்சத்திர பூக்கள்
     சூடி,

வியக்கும்
     அழகுமகள் !

இவள் ....

விண்வெளியில்
     பிறந்த மகள்.!

No comments:

Post a Comment

comment post plus and minus