7/21/18

உருமாற்றிடும் பண்பு



அருவித் தண்ணீர்
பாய்ந்து சென்று,

மீண்டும் மீண்டும்
பாறையில் மோதி,

அதற்கே சோர்வு
உண்டாகி,

வெறுமனே
தன் இடத்துக்கு
திரும்புகிறது,

ஆனால்.......

இந்த முரட்டுப்
பாறை உருமாறி,

முத்தானது
எப்படி.!!?

No comments:

Post a Comment

comment post plus and minus