7/21/18

நிமிர்ந்து நில் தோழா !


அடுத்தவரை
நம்பலாம்,
உன்னை
நம்பாத போது.

பிறர் காலில்
நிற்கலாம் ,
நீ முடமாகும்
போது.

உறவின் தயவால்
உயிர் வளர்க்கலாம்,
உடல் வலுவிழந்து
சாயும் போது .

அதுவரை.....

போராடு...
போராடு...
போர்க்களத்தின்
புயலாக.

தன் நம்பிக்கை
பிறக்கும் ,

தனி
ஒருவனாக ,
சரித்திரம்
படைப்பாய்.!

No comments:

Post a Comment

comment post plus and minus