7/19/18

விரைந்து வா.........!

    விடியலே      
விரைந்து வா!
உன் வெள்ளி வீதியில்
தூசி விலகி

சுடர் பிறக்கட்டும்,  

இந்த இதய
மண்ணிலே, இளைய
தலைமுறையின்
மேன்மை எழுச்சி
 உதிக்கட்டும்,

உயரும் ஒரு 
கோடி
கரங்களிலே,  எழும்
ஒளி ஜோதியிலே
இந்த உலகம், உயர்ந்து உன்னதமாகட்டும்....!

No comments:

Post a Comment

comment post plus and minus