7/29/18

ஓ மனிதா........

என்றோ சாவதற்கு,

இன்றே கல்லறை 

கட்டும் மனிதா,

இன்று வாழ 
ஏழைக்கு ஓர்

இடம் கொடேன்,

இரக்கப் பட்டு.!

No comments:

Post a Comment

comment post plus and minus