7/28/18

ஏழையின் புனிதப் பயணம் !


வாழ்வில் ஒரு
புனிதப் பயணம்,

வானை நோக்கி.

ஆனால் .....

பாதை மட்டும் 
கழுமரம் போல்,.....


பல தடவை 
வழுக்கி விழுந்து,


அடிபட்டு சோர்ந்து ,
வலுவிழந்து ,


நெஞ்செல்லாம் 
ரணமாகி,.......


நீண்ட 
அமைதிக்குப் பின் ,


மீண்டும் 
புதுப்பயணம் ,

புனித 
வான் நோக்கி...!

No comments:

Post a Comment

comment post plus and minus