google-site-verification=XFNOzj_g0WWjXvhrqhcsjWct2BIvP0sCaK-Tk7O14os Poetry-Tamil/English

6/16/19

சிந்திக்க சில நிமிடம்.......


பிறரை குறை  கூறுகிறோமே, 
 நாம் நிறைவானவர்கள்
என்று அர்த்தமா?

பிறரை குற்றப்படுத்துகிறோமே,
 நாம் குற்றமற்றவர்கள் 
என்று அர்த்தமா?

பிறரை அற்பமாக எண்ணுகிறோமே,
 நாம் உயர்வானவர்கள் 
என்று அர்த்தமா?

பிறர் மனதை காயப்படுத்துகிறோமே, 
 நம் மனம் காயமற்றது 
என்று அர்த்தமா?

பிறரை அழகற்றவர்கள் என்கிறோமே,
 நாம் அழகானவர்கள் 
என்று அர்த்தமா?

பிறரை அவமானப் படுத்துகிறோமே,
 நாம் அவமானப்பட மாட்டோம் 
என்று அர்த்தமா?

பிறரை முட்டாள்களாக தீர்க்கிறோமே,
 நாம்  அறிவாளிகள் 
என்று அர்த்தமா?

இத்தனை கேள்விகளுக்கும் 
ஆம் என்போமா? 
இல்லையென்போமா?

நம்மை கொஞ்சம் ஆராய்ந்து
 பார்த்தால், மிக அருமையான
   விடை கிடைக்கும்.

சிந்திப்போமா? 

12/5/18

Endless Memory...I was excited
With the cold breeze,
You were winter December.

I was blinking
Born as dewdrops,
You were green lawn.

I was looking gorgeous 
As blooming flower,
You were honey of mine.

I was falling down 
As a silver falls
You were skiing mountain.....

O king! O my kid's father!
 If these entaire nature
 keep on until human's end,

Our life, adore affiliation too
Go on with together... 
will be mingle forever.....!  

12/4/18

Soul Health.....

By some circumstances
 do not let yourself  down.

Take decision on 
opposite swim.

If the tragedies yours
Even if the Friends, 

 Relatives abandoned,
You are not put to shame

 Having polite 
principles in you

That will bring
Great tranquit, 

 For your soul.! and
You will never meet

Again your tragedies.! 
11/27/18

Loving Temple....Combine hearts
Let's raise a temple.
Peace is there only Throne.
 Love is its personality.

Good for those seeking direction
Shelter for those Gradients.
Runs and helps, there will 
be a thousands of hands.

Comfort to the heartfelt chest
 Tears wiping and eiderdowns 
The feeling of hunger, that is
Warm service of that sacred place.

Holy hearts
Rational thoughts
Affectionate relationships
Gather with attribute.

Like a smile of Infants
 Let's be happy among us.
 Join the team in rows. 
 This world must wonder.!

11/26/18

அன்பின் ஆலயம்.!
இதயங்களை ஒன்றிணைத்து
 எழுப்புவோம் ஓர் ஆலயம். 
அமைதிதான் அங்கு அரியாசனம்.
 அன்புதான் அதன் ஆளுமை. 

 நாடி வருவோருக்கு நன்மையும்
 வாடிச் சேர்பவர்க்கு அடைக்கலமும்
 ஓடி வந்து உதவி செய்யும், ஓர் 
ஆயிரம் கரங்கள் அங்கிருக்கும்.   

கலங்கிடும் நெஞ்சுக்கு ஆறுதலும் 
கண்ணீர் துடைத்து தேறுதலும் 
பசியாற்றும் பரிவுமே, அந்தப் 
பள்ளியறை ஆராதனை. 

 பரிசுத்த நெஞ்சங்களை
 பகுத்தறிவு எண்ணங்களை
 பாசமுள்ள உறவுகளை 
 பண்புடன் சேர்த்திடுவோம். 

 மழலைகளின் சிரிப்பை போல்
 மகிழ்ச்சி நமதாகட்டும்.
 அணியணியாக இணைந்திடுவோம்
 அகிலம் கண்டு வியந்திடவே.

10/4/18

Heart Is Talking.......

Heart talking ....

O Proud woman!

A worthy girl!
 Your heart is talking,
 Get down and listen.

Good characteristics

Thee, is a thousand in you.
But you do not have
Good faith, in you.

You trust the people,

Why do not believe your heart?
You trust the relationships,
Why do not consider yourself?

Are you know?

Where are the expectations?
There are will be 
disappointments.

Relatives, They lived

 by your kindness, True. 
You have done your duty,
 Why do you expect advantage?

You are carry on your

 shoulder, The load has 
got down, Well, 
why is it tired of carrying it,
 in the heart today?

As a widow,

Can you say now, 
These are good and soft
 loads to carry?

Friend, find yourself

 with in you.
Do not look for
any relationships.

You are the next of kin

 for you, Agree it. 
No anyone to compare
 with You, learn it.

Even if the world

Hates you, You will 
not hate yourself.
Though Relationships change,
You will not change.

 Why do you know

Because, You only knows
Yourself, your quality and
your greatness. 

nothing has happened

bad yet. My friend,
Enough to fall. get up.

You are a poem,

If you read yourself.
You are a art of beauty,
If you draw yourself.
You are a miracle,
 If you wonder yourself.

You are a temple, If the

 Lord lives in you.
You are a sculptor. 
You carve yourself.

 Still need to go far,

 The distance to go further.
As you, many orphans
need help, to do further  

 Take out the burden 

of your heart, Feel easy,
 The wings will germinate,
Do not walk, can fly.

You have to beat 

yourself to win. decide,          
victory or defeat?
walk with Success.
O Heroic feminine!

 Your welfare only 

I wish, Always safe
with you. Do not
get me lost too.

Warmly,

 with love and care .....

Your heart!

9/19/18

அவள்.........


பிஞ்சு விரல்களின் தொடுதலில்
அஞ்சி வைத்திடும் பாதங்களில்
பிஞ்சு முகத்தின் புன் சிரிப்பில்
கெஞ்சி அழும் பார்வையிலும்
மயங்கி நின்றேன் நான்.

விரும்பிச் செய்யும் குறும்புகளில்
அரும்பு மொழியின் அசைவுகளில்
 கரும்பு பேச்சு கவிதைகளில் 
சுருங்கிவிரியும் விழி அசைவில் 
நெகிழ்ந்து போனேன் நான்.

தத்தி நடந்து வரும் அழகாலும்
வாய் பொத்தி சிரிக்கும் செயலாலும்
 முத்த மழை பொழிந்திடும் மொழியாலும்
மெத்தப் படித்தவள் என்ற பாவனையிலும்
மெய் மறந்து போனேன் நான்.

அகமகிழ்ந்து அவள் சிரிக்க
சிரம் நிமிர்ந்து நான் நடக்க
என் கரம் பிடித்து சிரிப்புதிர்த்து
உடன் நடக்கும் தோழியாக உயர்ந்த
 உறவு ஆனாள் அவள் எனக்கு.

அவள் என் தாயாக
நான் அவள் சேயாக, மார்பில் 
அணைத்து இருந்தாலும் 
அவளின் தோள் சாயும்
சுகம் இருக்கும் எனக்கு.

என் அருமை மகள்
அருகிருக்க, மற்ற
பெருமையெல்லாம்
வீண் எனக்கு.

9/17/18

My lovely Heart....

You'er born with me
Grown with me
Live with me
Also going to wane with me
O my heart,!

My love is you
My knowledge is you
My joy is you
Of course, my 
Cry is you too.

You're in my birth
You're in my favor
You're in my thought, also
You'll be in my resurrection.

There are thousand of 
Secrets within us
Lots of Happy
Moments within us
Many conversations
within us, but
We never crossed
our limit.

I am you, You are me
Not to deny this.
You'er my life of life,
In this relationship
is not blemished.

When the breath is stops,
We too will be
 in the last sleep.
Until then, We'll live as
Fragrance flowers...!
  


8/30/18

Joyful Harvest

Scratch the hearts,
Sowing their
Thoughts.
Caused,

All It's 
frustrating.

Everyone's
advise
to Add
'Calm' fertilizer,

It means,
 can have
An enjoyable
 harvest.......

But,
Thay'er Do not
 understand,

If The Seed
is not Good,  

the Yields
 also will be
Absent.

Let's Sow, 
Good
Thoughts,

Healthy Crops
Will Arise
and Grow.

It's Reactions,
 Can have a                                
 Good yield.

Then what...

In the Soul,
You'll Get an,

Everyday's
 Joyful 

'Harvest' ....

8/27/18

Is There Anybody.....?  
Ones upon a time
was Blowing breeze, 
  saw beauty
on the land
  where the Crops
was Shivering.

  But, today,
We found 
  Human's life is
 shivering with
   blowing Weapons.

  On, Scratched 
the soil, 
  Sown the gold.

  Today, Scratching 
our thoughts,
  Sowing the 
Human's Blood

   On, we Governed
The Minds, Today
   we are Governing
The Corpses.

  Sow the reactions,
that resulted
  Yields tears.

 In it,

    Half sunken
 This Earth ship,
   Considerably 
 teeters.

    Is there
 Anybody 
   to Save
 Her Today...?!
8/21/18

என் அன்பு அம்மா.......


 என் அன்பு அம்மா.......உயிரை திரியாக்கி,
  உதிரத்தை எண்ணையாக்கி,
   ஊன் விளக்காக நின்று ,

தேவைகள் எனும்
  திரேக மர இலைகளை 
    உதிர்த்தாய் அம்மா... உன் 
      வசந்தத்தை தொலைத்தாய் .

உன்னை பட்டு போகச் 
  செய்து எனக்காக, எல்லாம்
 விட்டுக் கொடுத்தாய் ,
     

 என் உயிரின் உயிரே! 
  நான் இதற்கு என்ன 
    கைமாறு செய்வேன் .?

இந்த பூமியை உன் 
  காலடியில் வைத்தாலும்  
    அம்மா, உன் மாசற்ற 
      அன்புக்கு ஈடாகாது.

 பாதம் பணிகின்றேன் 
   தாயே! உன் பரிவான 
     பார்வையிலேயே
       ன்றும்  நான் இருக்க
         வேண்டுகிறேன்.......

பாசமலர் ஆக 
  என்றென்றும்
     நெஞ்சில் பதிந்துவிட்ட
         நேச மலராக......!

8/14/18

Loving Nature.......   O Human,                             
 Love co human.

Do not love 
 only your 
  own race.

 May everyone

have separate
  language,

However, here,

  only the 

'Smile'

   is the 

Common

Language!!!

Sky War...!?


On the sky field,
 a war is going on.

 In the sky walk,
everywhere
same dust cloud.


As the reactor fire,
 the ash of the 
day's solar cooker, 

also looks like 
a blood reddish.

Why o sky!
 also have you Learned
to do a war,

looked at 
 our wikked planet !?

8/9/18

Keep Trust In You...
எந்த மனிதனும் 
முயற்சி செய்தால்
 முன்னேற முடியும்,

 சாதிக்க முடியும்.
 முயற்சி வெற்றி 
   பெறும், 


 இதில் எனக்கு
 அசைக்க முடியாத
 நம்பிக்கையுண்டு.


முயற்சி செய்யாமல்
 வெறும் அதிர்ஷ்டத்தை
 கொண்டு சாதிக்க 
முடியும் என்பதையும்,


நேரம் காலம் 
வரவேண்டும் 
என்பதையும்,
 நான் மறுக்கிறேன்.

முயற்சி செய்வதற்கு 
வயது தடையில்லை 
என்கிறேன். 
ஒத்துக் கொள்வீர்களா?

8/8/18

My dear Mother....

   My dear Mother....
 

My heart is bloomed
I widened my eyelids
I laughed with happy
I talked as infant
When Mom saw you.

I carried my cry
I searched for comfort
I talked with heart
Yearned to see you again
When Mom things of you.

My mind was scared
I suffered lot
My heart got tired
I melted, became thin
When Mom you sick.

My eyes poured tears
I cried and cried
I hated my life
I totally fell down

When Mom I lost you!